காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: உம்ராவுக்கு செல்வோர் இனி தங்கள் விசாவை சுற்றுலா விசாவாகவும் மாற்றிகொள்ள முடியும்!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
உம்ரா கடமைக்காக சவூதி அரேபியா செல்லும் யாத்ரீகளுக்கு தனது கடமை முடிந்தவுடன் உம்ரா விசாவை சுற்றுலா வீசாவாக மாற்றிக்கொள்ளும் அனுமதியை சவூத...
உம்ரா கடமைக்காக சவூதி அரேபியா செல்லும் யாத்ரீகளுக்கு தனது கடமை முடிந்தவுடன் உம்ரா விசாவை சுற்றுலா வீசாவாக
மாற்றிக்கொள்ளும் அனுமதியை சவூதி அரசாங்கம் அனுமதித்து நடைமுறைப்படுத்த முடிவெடுத்துள்ளது.

தேசிய சுற்றுலா மற்றும் பாரம்பரிய தளங்களுக்கான ஆணைக்குழுவின் தலைவர் இளவரசர் சுல்தான் பின்
சல்மான் இதனை ஆரம்பித்து
வைத்தார்.

முஸ்லிம்களுக்கான சுற்றுலாத்தளமாக இராச்சியத்தை மாற்றும் முகமாக இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்து
வைக்கப்பட்டுள்ளது.

தனது உம்ரா கடமை முடித்தவுடன் உம்ரா விசாவில் ஜித்தாவை தவிர நாட்டில் வேறு இடங்களுக்கு செல்லும் அனுமதியை இதுவரை
வழங்கப்படவில்லை.

இதன்படி நாட்டில் உள்ள வரலாற்று சம்பந்தப்பட்ட இடங்களுக்கும், சுற்றுலா தளங்களுக்கும் தனது விருப்பமான சாமான்களை வாங்கும் தேவைகளையும் முடித்துக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top