vkrnajur vkrnajur Author
Title: திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
திமுக தலைவர் கருணாநிதி சற்று நேரத்திற்கு முன்பு திமுகவின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.   அதில், மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும்...
திமுக தலைவர் கருணாநிதி சற்று நேரத்திற்கு முன்பு திமுகவின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். 
அதில், மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், திமுக தலைவர் கருணாநிதி திருவாருர் தொகுதியிலும், தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே. நகர் தொகுதியில் சிம்லா முத்து செல்வனும போட்டியிடுகிறார்கள். 
மற்ற வேட்பாளர்கள்:
1. பொன்னேரி (தனி) - டாக்டர் கே.பரிமளம்2. திருவள்ளூர் - விஜி.ராஜேந்திரன்3. பூவிருந்தவல்லி (தனி) - இ.பரந்தாமன்4. ஆவடி - சா.மு.நாசர்5. மாதவரம் - மாதவரம் எஸ்.சுதர்சனம்6. திருவொற்றியூர் - கே.பி.பி.சாமி7. ராதாகிருஷ்ணன் நகர் - சிம்லா முத்து சோழன்8) கொளத்தூர் - மு.க.ஸ்டாலின்9) வில்லிவாக்கம் - ப.ரெங்கநாதன்10) திரு.வி.நகர் (தனி) - தாயகம் கவி (எ) சிவக்குமார்11) எழும்பூர் - கே.எஸ்.ரவிச்சந்திரன்12) துறைமுகம் - பி.கே.சேகர்பாபு13) சேம்பாக்கம் - திருவல்லிக்கேணி - ஜெ.அன்பழகன்14) ஆயிரம் விளக்கு - கு.க.செல்வம்15) அண்ணா நகர் - எம்.கே.மோகன்16) விருகம்பாக்கம் - க.தனசேகரன்17) தைசாப்பேட்டை - மா.சுப்பிரமணியன்18) தியாகராயநகர் - டாக்டர் எஸ்.என்.கனிமொழி19) வேளச்சேரி - வாகை சந்திரசேகர்20) சோழிங்கநல்லூர் - எஸ்.அரவிந்த் ரமேஷ்21) ஆலந்தூர் - தா.மோ.அன்பரசன்22) பல்லாவரம் - இ.கருணாநிதி22) தாம்பரம் - எஸ்.ஆர்.ராஜா23) செங்கல்பட்டு - ம.வரலட்சுமி மதுசூதனன்24) திருப்போரூர் - வெ.விஸ்வநாதன்25) செய்யூர் (தனி) - டாக்டர் ஆர்.டி.அரசு26) மதுராந்தகம் (தனி) - நெல்லிக்குப்பம் புகழேந்தி27) உத்திரமேரூர் - க.சுந்தர்28) காஞ்சிபுரம் - சி.வி.எம்.பி.எழிலரசன்29) அரக்கோணம் (தனி) - எஸ்.பவானி30) காட்பாடி - துரைமுருகன்31) ராணிப்பேட்டை - ஆர்.காந்தி32) ஆற்காடு - ஜெ.எல்.ஈஸ்வரப்பன்33) வேலூர் - ப.கார்த்திகேயன்34) அணைக்கட்டு - எ.பி.நந்தகுமார்35) கீழ்வைத்தியணான்குப்பம் (தனி) - வி.அமலு36) குடியாத்தம் - (தனி) க.ராஜமார்த்தாண்டன்37) ஜோலார்பேட்டை - சி.கவிதா தண்டபாணி38) திருப்பத்தூர் - ஏ.நல்லதம்பி39) ஊத்தங்கரை (தனி) - எஸ்.மாலதி நாராயணசாமி40) பர்கூர் - இ.சி.கோவிந்தராசன்41) கிருஷ்ணகிரி - டி.செங்குட்டுவன்42) வேப்பனஹள்ளி - பி.முருகன்43) தளி - ஒய். பிரகாஷ்44) பாலக்கோடு - பி.கே.முருகன்45) பெண்ணாகரம் - பி.என்.பி.இன்பசேகரன்46) தருமபுரி - தடங்கம் பெ.சுப்பிரமணி47) பாப்பிரெட்டிபட்டி - டாக்டர் எம்.பிரபு ராஜசேகர்48) அரூர் (தனி) - சா.ராஜேந்திரன்49) செங்கம் (தனி) - மு.பெ. கிரி50) திருவண்ணாமலை - ஏ.வ.வேலு51) கீழ்பென்னாத்தூர் - கு.பிச்சாண்டி52) போளூர் - கே.வி.சேகரன்53) ஆரணி - எஸ்.பாபு54) வந்தவாசி (தனி) - அம்பேத் குமார்55) செஞ்சி - செஞ்சி கே.எஸ்.மஸ்தான்56) மைலம் - டாக்டர் இரா.மாசிலாமணி57) திண்டிவனம் (தனி) - பி.சீத்தாபதி சொக்கலிங்கம்58) வானூர் (தனி) - இரா.மைதிலி ராசேந்திரன்59) விக்கிரவாண்டி - கு.ராதாமணி60) திருக்கோவிலூர் - க.பொன்முடி61) ரிஷிவந்தியம் - வசந்தம் க.கார்த்திகேயன்62) சங்கராபுரம் - தா.உதயசூரியன்63) கள்ளக்குறிச்சி (தனி) - பெ.காமராஜ்64) கெங்கவல்லி (தனி) - ஜெ.ரேகா பிரியதர்ஷினி65) ஏற்காடு (பழங்குடி) - சி.தமிழ்ச்செல்வன்66) ஓமலூர் - எஸ்.அம்மாசி67) எடப்படி - எடப்பாடி பி.ஏ.முருகேசன்68) சேலம் மேற்கு - சி.பன்னீர்செல்வம்69) சேலம் வடக்கு - ஆர்.ராஜேந்திரன்70) சேலம் தெற்கு - எம்.குணசேகரன்71) வீரபாண்டி - ஆ. ராஜேந்திரன்72) ராசிபுரம் (தனி) - வி.பி.துரைசாமி73) சேந்தமங்கலம் (பழங்குடி) - கே.பொன்னுசாமி74) பரமத்தி - வேலூர் - கே.எஸ்.மூர்த்தி75) திருச்செங்கோடு - பார்.இளங்கோவன்76) குமாரபாளையம் - பி.யுவராஜ்77) ஈரோடு மேற்கு - எஸ்.முத்துசாமி78) மொடக்குறிச்சி - எஸ்.எல்.டி.ப.சச்சிதானந்தம்79) பெருந்துறை - கே.பி.சாமி (எ) பி.மோகனசுந்தரம்80) பவானி - குறிஞ்சி சிவகுமார் (எ) சிவக்குமார்81) அந்தியூர் - ஏ.ஜி.வெங்கடாசலம்82) பவானிசாகர் (தனி) - ஆர்.சத்தியா83) கூடலூர் (தனி) - மு.திராவிடமணி84) குன்னூர் - பா.மு.முபாரக்85) மேட்டுப்பாளையம் - சு.சுரேந்திரன்86) அவினாசி (தனி) - சி.ஆனந்தன்87) திருப்பூர் வடக்கு - மு.பெ.சாமிநாதன்88) திருப்பூர் தெற்கு - க.செல்வராஜ்89) பல்லடன் - சு.கிருஷ்ணமூர்த்தி90) கவுண்டம்பாளையம் - ஆர்.கிருஷ்ணன் (எ) பையாக் கவுண்டர்
91) கோயம்புத்தூர் வடக்கு - மீனா லோகு92) சிங்காநல்லூர் - ந.கார்த்திக்93) கிணத்துக்கடவு - குறிச்சி பிரபாகரன்94) பொள்ளாச்சி - இரா.தமிழ்மணி95) வால்பாறை (தனி) - த.பால்பாண்டி96) உடுமலைப்பேட்டை - மு.க.முத்து97) மடத்துக்குளம் - இரா.ஜெயராமகிருஷ்ணன்98) பழனி - இ.பெ.செந்தில்குமார்99) ஒட்டன்சத்திரம் - அர.சக்கரபாணி100) ஆத்தூர் - இ.பெரியசாமி
101) நிலக்கோட்டை (தனி) - மு.அன்பழகன்102) நத்தம் - எம்.ஏ.ஆண்டி அம்பலம்103) திண்டுக்கல் - ம.பஷீர் அகமது104) அரவக்குறிச்சி - கே.சி.பானிசாமி105) குளித்தலை - எ.ராமர்106) திருவரங்கம் - எம்.பழனியாண்டி107) திருச்சிராப்பள்ளி மேற்கு - கே.என். நேரு108) திருவெறும்பூர் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி109) லால்குடி - எ.சௌந்தரபாண்டியன்110) மண்ணச்சநல்லூர் - எஸ்.கணேசன்
111) துறையூர் (தனி) - செ.ஸ்டாலின் குமார்112) குன்னம் - தங்கதுரைராஜ்113) அரியலூர் - எஸ்.எஸ்.சிவசங்கர்114) திட்டக்குடி (தனி) - வெ.கணேசன்115) விருத்தாசலம் - தங்க ஆனந்தன்116) நெய்வேலி - சபா.ராஜேந்திரன்117) கடலூர் - இள.புகழேந்தி118) குறிஞ்சிப்பாடி - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்119) புவனகிரி - துரை கி.சரவணன்120) சிதம்பரம் - கே.ஆர்.செந்தில்குமார் 
121) சீர்காழி (தனி) - எஸ்.கிள்ளை ரவீந்திரன்122) மயிலாடுதுறை - குத்தாலம் க.அன்பழகன்123) கீழ்வேளூர் (தனி) - உ.மதிவாணன்124) திருத்துரைப்பூண்டி (தனி) ப.ஆடலரசன்125) மன்னார்குடி - டி.ஆர்.பி.ராஜா126) திருவாரூர் - கருணாநிதி127) திருவிடைமருதூர் (தனி) - முனைவர் கோ.வி.செழியன்128) கும்பகோணம் - க.அன்பழகன்129) திருவையாறு - துரை.சந்திரசேகரன்130) தஞ்சாவூர் - டாக்டர் அஞ்சுகம்
131) ஒரத்தநாடு - எஸ்.எஸ்.ராஜ்குமார்132) பேராவூரணி - என்.அசோக்குமார்133) கந்தர்வக்கோட்டை (தனி) - டாக்டர் கே.அன்பரசன்134) விராலிமலை - எம்.பழனியப்பன்135) புதுக்கோட்டை - பெரியண்ணன் அரசு136) திருமயம் - எஸ்.ரகுபதி137) ஆலங்குடி - டாக்டர் கோ.சதீஷ்138) திருப்பத்தூர் - கே.ஆர்.பெரியகருப்பன்139) சிவகங்கை - மேப்பல் ம.சக்தி (எ) சத்தியநாதன்140) மானாமதுரை (தனி) - சித்திரைச்செல்வி
141) மேலூர் - அ.பா.ரகுபதி142) மதுரை கிழக்கு - பெ.மூர்த்தி143) சோழவந்தான் (தனி) - டாக்டர் ஸ்ரீபிரியா தேன்மொழி144) மதுரை தெற்கு - எம்.பாலச்சந்திரன்145) மதுரை மையம் - பி.டி.ஆர்.பி.தியாகராசன்146) மதுரை மேற்கு - கோ.தளபதி147) திருப்பரங்குன்றம் - மு.மணிமாறன்148) உசிலம்படி - கே.இளமகிழன்149) ஆண்டிப்பட்டி - எஸ்.மூக்கையா150) பெரியகுளம் (தனி) - வி.அன்பழகன்
151) போடிநாயக்கனூர் - எஸ்.லெட்சுமணன்152) கம்பம் - கம்பம் நா.ராமகிருஷ்ணன்153) ராஜபாளையம் - எஸ்.தங்கபாண்டியன்154) சாத்தூர் - வே.சீனிவாசன்155) விருதுநகர் - ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன்156) அரும்புக்கோட்டை - கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்157) திருச்சுழி - தங்கம் தென்னரசு158) பரமக்குடி (தனி) - உ.திசைவீரன்159) திருவாடானை - சுப.த.திவாகரன்160) விளாத்திகுளம் - சு.பீமராஜ்
161) தூத்துக்குடி - பெ.கீதா ஜீவன்162) திருச்செந்தூர் - அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்163) கோவில்பட்டி - அ.சுப்பிரமணியன்164) சங்கரன்கோவில் (தனி) - க.அன்புமணி கணேசன்165) ஆலங்குளம் - டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா166) திருநெல்வேலி - ஏ.எல்.எஸ்.லெட்சுமணன்167) அம்பாசமுத்திரம் - இரா.ஆவுடையப்பன்168) பாளையங்கோட்டை - டி.பி.எம்.மைதீன்கான்169) ராதாபுரம் - மு.அப்பாவு170) கன்னியாகுமரி - எஸ்.ஆஸ்டின்
171) நாகர்கோவில் - என்.சுரேஷ்ராஜன்172) பத்மநாபபுரம் - மனோ தங்கராஜ்

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top