காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: ஜும்மா தொழுகையின்போது, பள்ளிவாசலுக்கு தீ வைப்பு
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
பீகாரின் கோபால்கஞ் மாவட்டம் மிர்கஞ் பகுதியில் உள்ள மதீனா பள்ளிவாசல், 15.04.2016 ஜும்மா தொழுகையின் போது இமாம் குத்பா உரை செய்தார், அந்த வழ...
பீகாரின் கோபால்கஞ் மாவட்டம் மிர்கஞ் பகுதியில் உள்ள மதீனா பள்ளிவாசல், 15.04.2016 ஜும்மா தொழுகையின் போது இமாம் குத்பா உரை செய்தார், அந்த வழியாக ராமர் தேரை ஹிந்துத்துவாயினர் அதிகமான ஒலியை ஸ்பிகரில் வைத்து இழுத்து வந்தனர்.

பள்ளி அருகே வந்த போது முஸ்லிம்கள் தொழுகை நடத்திக்கொண்டு இருக்கிறோம் ஆகையால் சத்தம் எழுப்பமால் அமைதியாக கடந்து செல்ல கூறினர்.

அதற்கு ஹிந்துத்துவாயினர் எதிர்ப்பு தெரிவித்து ஒலியை இன்னும் அதிகப்படுத்தினர், இதனால் இருவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு அதிகமாகியது, கும்பலில் இருந்த சில காவிகள் பள்ளிவாசல் மீது கற்களை எறிந்தனர், அருகில் நிறுத்தப்பட
முஸ்லிம்களின் கடைகள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தினர்.

இதையடுத்து பக்கத்து
கிராமங்களுக்கும் கலவரம் பரவியது, நிலைமை மோசமடைந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாங்கனங்கள் மீது கற்களை எறிந்து தீ வைத்து எரித்தனர் காவிகள்,காவல்துறை கலவரக்காரர்கள் மீது கண்ணீர் புகை வீசி மற்றும் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

பத்திரிக்கையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது, காயமடைந்த பொதுமக்கள்
மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top