vkrnajur vkrnajur Author
Title: பிரிவதற்கு விருப்பமில்லை - இரட்டைச் சகோதரிகள் விருப்பம் தெரிவித்தனர்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
தாய்லாந்தில் இடுப்புப் பகுதியில் இணைந்து தம்மிடைய இரு கால்களை பங்கீடு செய்த நிலையில் ஒட்டிப் பிறந்த அபூர்வ 7 வயது இரட்டைச் சகோதரிகள், தாமா...
தாய்லாந்தில் இடுப்புப் பகுதியில் இணைந்து தம்மிடைய இரு கால்களை பங்கீடு செய்த நிலையில் ஒட்டிப் பிறந்த அபூர்வ 7 வயது இரட்டைச் சகோதரிகள், தாமாக கைகளையும் கால்களையும் பயன்படுத்தி நடமாடவும் ஆடை அணியவும் மாடிப் படிகளில் வேகமாக ஏறி இறங்கவும் முச்சக்கரவண்டியை செலுத்தவும் கற்றுக் கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர்.

பாங்கொக்கின் வடக்கே சுமார் 250 கிலோமீற்றர் தொலைவிலுள்ள நகொன் ஸவான் என்ற பிராந்தியத்தில் வாழும் பின் மற்றும் பான் ஆகிய இந்த சிறுமிகள் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் நேற்று செய்திகளை வெளியிட்டுள்ளன.

அந்த சிறுமிகளை பிரிக்க முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், அவர்களோ தொடர்ந்து பிரியாது ஒன்றிணைந்து இருக்கவே விருப்பம் தெரிவித்துள் ளமை குறிப்பி டத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top