vkrnajur vkrnajur Author
Title: பிரான்சில் இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றிய முஸ்லிம் சகோதரருக்கு அபராதம்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
பிரான்சின் Bordeaux நகரில் Jean-BaptisteMichalon என்ற நபர் கடை வைத்துள்ளர், இவர் 2012ம் ஆண்டு இஸ்லாம் மதத்துக்கு மாறினார். கடந்த 2015ம் ஆ...
பிரான்சின் Bordeaux நகரில் Jean-BaptisteMichalon என்ற நபர் கடை வைத்துள்ளர், இவர் 2012ம் ஆண்டு இஸ்லாம் மதத்துக்கு மாறினார்.

கடந்த 2015ம் ஆண்டு ஜீன் மாதம் தன்னுடைய கடைக்கு வெளியே 
வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையில், சகோதரிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஷொப்பிங் செய்யலாம் என்றும், சகோதரர்கள் வார நாட்களில் ஷொப்பிங் செய்யலாம் எனவும் எழுதி வைக்கப்பட்டிருந்தது.

ஆண், பெண் என பாகுபாடு கருதி எழுதிய குற்றத்திற்காக Michalon –க்கு தற்போது 500 யூரோக்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து Michalon கூறுகையில், இது துணிகளை விற்பனை செய்யும் கடை என்றும், முஸ்லிம் சகோதரிகள் வேண்டிக் கேட்டுக் கொள்ளவே அறிவிப்பு பலகை வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top