vkrnajur vkrnajur Author
Title: காமராஜரின் பேத்தி திமுகவில் இணைந்தார்
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
பெருந்தலைவர்  காமராஜரின் பேத்தி மயூரி கண்ணன் திமுகவில் இணைந்தார்.  சென்னை அண்ணா அறிவாலயத்தில், பெருந்தலைவர் காமராஜரின் பேத்தி டி.எஸ்.க...
பெருந்தலைவர் காமராஜரின் பேத்தி மயூரி கண்ணன் திமுகவில் இணைந்தார். 
சென்னை அண்ணா அறிவாலயத்தில், பெருந்தலைவர் காமராஜரின் பேத்தி டி.எஸ்.கே.மயூரி கண்ணன் மற்றும் அவரின் குடும்பத்தினர், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்தனர்.
திமுகவில் இணைந்தது குறித்து குறித்து மயூரி கூறுகையில், நான் காமராஜரின் பேத்தி என்பதில் பெருமை கொாள்கிறேன். ஆனால், மக்களுக்காக உழைக்கும் கட்சி என்றால் அது திமுகதான். அதனால்தான் திமுகவில் இணந்தேன் என்றார்.
மயூரி கண்ணன் திமுகவில் இணைந்த சேதி கேட்டு காங்கிரஸார் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top