காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: பெரம்பலூர் திமுக கூட்டணி வேட்பாளர் சிவகாமி ஐ.ஏ.எஸ் இன்று வி.களத்தூர் வருகைதந்தார் - புகைப்படம்
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் சிவகாமி ஐ.ஏ.எஸ். இன்று மாலை வி.களத்தூர் வருகைதந்தார்கள். வி.களத்தூர்...
பெரம்பலூர் சட்டமன்ற
தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் சிவகாமி ஐ.ஏ.எஸ். இன்று மாலை வி.களத்தூர் வருகைதந்தார்கள்.

வி.களத்தூர் ஜமாத் நிர்வாகத்தை திமுக கூட்டணி வேட்பாளர் சிவகாமி ஐ.ஏ.எஸ். அவர் சந்தித்தார்.

அதன்பின் வி.களத்தூர் திமுக மற்றும் கூட்டணி கட்சி, மமக கட்சி தொண்டர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.

அதன் பிறகு  திமுக கூட்டணி வேட்பாளர் சிவகாமி ஐ.ஏ.எஸ். அவர் சிறு நேரம் உரையாற்றினார்.

புகைப்படங்கள் இனைப்பு

 
  

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top