Mohammed Farook Mohammed Farook Author
Title: திமுகவை யாராவது அழிக்க நினைத்தால் சும்மாவிடமாட்டேன்: கருணாநிதி எச்சரிக்கை
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
திமுகவை யாராவது அழிக்க நினைத்தால் சும்மாவிடமாட்டேன் என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.  திமுக கூட்டணியின்  தஞ்சை மாவட்ட...
திமுகவை யாராவது அழிக்க நினைத்தால் சும்மாவிடமாட்டேன் என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார். 

திமுக கூட்டணியின்  தஞ்சை மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் தஞ்சை  திலகர் திடலில் முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் கருணாநிதி, தமிழகத்திற்கு தற்போது ராஜராஜ சோழன், சேரன் செங்கூட்டுவன் போன்ற ஆட்சியாளர்கள் தேவை என்றார்.

திமுக அரசியல் கட்சியல்ல, ஒரு சமுதாய இயக்கம் என்று கூறிய கருணாநிதி, இந்த திராவிட பேரியக்கத்திற்கு யாரும் ஊறு செய்தால், அவர்களை தான் சும்மா விடமாட்டேன் என்று எச்சரித்தார்.

மது விலக்கை கொண்டு வருவேன் என்று தான் சபதம் செய்வதாகக் கூறிய கருணாநிதி, திமுகவினர் மது ஆலைகளை நடத்தி வருவதாக அதிமுக கூறும் குற்றச்சாட்டை மறுத்தார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top