Mohamed Farook Mohamed Farook Author
Title: சவூதி மன்னர் சல்மான் டாக்டர் பட்டம் பெற்றார்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
சவூதி அரேபியா மன்னர் சல்மான் அவர்களுக்கு எகிப்திலுள்ள உலகப்புகழ் பெற்ற கெய்ரோ பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. சவூதி அரே...
சவூதி அரேபியா மன்னர் சல்மான் அவர்களுக்கு எகிப்திலுள்ள உலகப்புகழ் பெற்ற கெய்ரோ பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.

சவூதி அரேபிய மன்னர் சல்மான் ஆட்சி பொறுப்புக்கு வந்து ஓராண்டில் உலக முஸ்லிம்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

உலகிலேயே மனிதநேய உதவி செய்வதில் சவூதி அரேபியா முன்னணி இடத்தில் இருப்பதாக அண்மையில் ஐ.நா சபை பாராட்டியது.

இந்நிலையில் மன்னர் சல்மான் அவகளுக்கு எகிப்து பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top