காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: வி.களத்தூரில் மழை வேண்டி வரும் ஞாயிறு சிறப்பு தொழுகை..!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
இதுவரை இல்லாத அளவு தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. இந்தியாவில் பல நகரங்களில் வெப்ப நில...
இதுவரை இல்லாத அளவு தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. இந்தியாவில் பல நகரங்களில் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. இதனால் கோடை வெயிலால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் பல மாநிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து தண்ணீர் பஞ்சம் தலை தூக்கியுள்ளது.

இதன் காரணமாக இன்ஷா அல்லாஹ் வரும் ஞாயிறு (01-05-2016) அன்று காலை சுமார் 8.00 மணியளவில் வி.களத்தூர் கல்லாற்றில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெறவுள்ளது  இத் தொழுகையில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top