vkrnajur vkrnajur Author
Title: அப்துல்கலாமின் ஓவியத்தை தலைகீழாக வரைந்து அசத்திய மாணவன்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
சென்னை இசை பல்கலைக்கழகத்தில் நடந்த ஓவிய கண்காட்சியில், மாணவர் ஒருவர் அப்துல் கலாமின் ஓவியத்தை தலைகீழாக வரைந்து அசத்தினார்.  சென்னையிலுள்...
சென்னை இசை பல்கலைக்கழகத்தில் நடந்த ஓவிய கண்காட்சியில், மாணவர் ஒருவர் அப்துல் கலாமின் ஓவியத்தை தலைகீழாக வரைந்து அசத்தினார். 

சென்னையிலுள்ள தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் முதுநிலை மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஓவிய கண்காட்சி நடைபெற்றது. 
இதில், சினிமா இயக்குனர் வசந்த் கலந்து கொண்டு ஓவிய கண்காட்சியை பார்வையிட்டு மாணவர்களை வாழ்த்தினார். இந்த கண்காட்சியில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வரும் மாணவர் பிரகாஷ் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் ஓவியத்தை தலைகீழாக வரைந்து அசத்தினார். 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top