Mohammed Farook Mohammed Farook Author
Title: ​மக்கள் நல கூட்டணியுடன் - ஆம் ஆத்மி கூட்டணி வைக்க முடியாது தலைமை திட்டவட்டம்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழலில் மக்கள் நல கூட்டணியுடன் தேர்தல் கூட்டணி அமைக்க இயலாது என ஆம் ஆத்மி கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்...
தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழலில் மக்கள் நல கூட்டணியுடன் தேர்தல் கூட்டணி அமைக்க இயலாது என ஆம் ஆத்மி கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைப்பதற்காக மக்கள் நல கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ ஆம் ஆத்மி அலுவலகத்திற்கு நேரில் சென்றார்.

அப்போது அங்கு வைகோவிற்கு ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பேச்சு வார்த்தை முழுமையடையாத நிலையில் திரும்பியதாக கூறப்படுகிறது.

இதனிடையே கூட்டணி தொடர்பாக ஆத் ஆத்மி தலைமையகம் வைகோவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழலில் கூட்டணி வைக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top