Mohammed Farook Mohammed Farook Author
Title: பெரம்பலூர் வருகிறார் கலைஞர்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
கலைஞர் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விபரம் திமுக தலைவர் கலைஞர் ஏப்ரல் 23ம் தேதி மாலை 4 மணிக்கு சைதாப்பேட்டையில் பிரச்சாரத்தை துவங்குக...
கலைஞர் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விபரம்
திமுக தலைவர் கலைஞர் ஏப்ரல் 23ம் தேதி மாலை 4 மணிக்கு சைதாப்பேட்டையில் பிரச்சாரத்தை துவங்குகிறார்.  அடுத்து மரக்காணத்தில் பேசுகிறார்.  அன்று இரவு 7.30 மணிக்கு புதுச்சேரி பிரச்சாரத்தில்  பேசுகிறார்.  மே- 14ம் தேதி பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.
 
அதேப்போல் 28-4-2016 அன்று காலை 10.00 மணியளவில் பெரம்பலூரில் (வேன்) தேர்தல் பிரச்சார செய்கிறார்.
 
கலைஞர் தேர்தல் சுற்றுப்பயணம்:
23-4-2016 மாலை 4.00 சைதாப்பேட்டை பொதுக்கூட்டம்
 மாலை 6.00 மரக்காணம் (வேன்)
 இரவு 7.30 பாண்டிச்சேரி பொதுக்கூட்டம்
 (தங்கல் பாண்டிச்சேரி)
 
24-4-2015 மாலை 4.00 கடலூர் பொதுக் கூட்டம்
 மாலை 5.00 சிதம்பரம் (வேன்)
 மாலை 6.30 சீர்காழி (வேன்)
 இரவு 7.30 மயிலாடுதுறை பொதுக் கூட்டம்
 (தங்கல் – திருவாரூர்)
 
25-4-2016 வேட்பு மனு தாக்கல்
 இரவு 7.00 திருவாரூர் பொதுக் கூட்டம்.
 (தங்கல் – திருவாரூர்)
 
26-4-2016 மாலை 5.00 தஞ்சை பொதுக் கூட்டம்
 (தங்கல் – தஞ்சை)
 
27-4-2016 இரவு 7.00 திருச்சி பொதுக் கூட்டம்.
 (தங்கல் – திருச்சி)
 
28-4-2016 காலை 10.00 பெரம்பலூர் (வேன்)
 11.00 உளுந்துhர்பேட்டை (வேன்)
 (தங்கல் – விழுப்புரம்)
 மாலை 4.00 விழுப்புரம் பொதுக் கூட்டம்
 மாலை 5.00 திண்டிவனம் (வேன்)
 இரவு 6.00 செங்கற்பட்டு (வேன்)
 
1-5-2016 இரவு 8.10 சென்னை (புகைவண்டி மூலம் புறப்படுதல்.)
 
2-5-2016 மாலை 4.00 திருநெல்வேலி பொதுக் கூட்டம்
 6.00 ஆலங்குளம் (வேன்)
 7.00 கடையநல்லூர் (வேன்)
 8.00 சங்கரங்கோவில் (வேன்)
 9.00 ராஜபாளையம் பொதுக் கூட்டம்.
(தங்கல் ராஜபாளையம்)
 
3-5-2016 மாலை 4.00 திருவில்லிப்புத்துhர் (வேன்)
 6.00 விருதுநகர் (வேன்)
 7.00 அருப்புக்கோட்டை (வேன்)
 8.00 காரியாபட்டி (வேன்)
 9.00 மதுரை பொதுக் கூட்டம்.
(தங்கல் மதுரை)
5-5-2016 மாலை சென்னை பொதுக் கூட்டம்
7-5-2016 மாலை 4.30 காஞ்சிபுரம் பொதுக் கூட்டம்
 7.30 ராணிப்பேட்டை (வேன்)
 8.00 காட்பாடி (வேன்)
 இரவு 7.00 வேலூர் பொதுக்கூட்டம்
(தங்கல் வேலூர்)
8-5-2016 மாலை 5.00 கிருஷ்ணகிரி (வேன்)
 7.00 தர்மபுரி (வேன்)
 9.00 சேலம் பொதுக் கூட்டம்
(தங்கல் சேலம்)
9-5-2016 5.00 ஈரோடு பொதுக் கூட்டம்
 7.00 திருப்பூர் (வேன்)
 8.30 கோவை பொதுக் கூட்டம்
(சென்னை திரும்புதல்)
12-5-2016 திருவாரூர் தொகுதி.
14-5-2016 சென்னை

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top