காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: வை-பையை திருடுவது இஸ்லாத்தின்படி சரி அல்ல.
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
துபாய்: பக்கத்து வீட்டுக்காரர்களின் வை-பை சிக்னலை திருடுவதற்கு எதிராக பத்வா விடப்பட்டுள்ளது. தற்போது பெரும்பாலான வீடுகளில் வை-பையை ...
துபாய்: பக்கத்து வீட்டுக்காரர்களின் வை-பை சிக்னலை திருடுவதற்கு எதிராக பத்வா விடப்பட்டுள்ளது.

தற்போது பெரும்பாலான வீடுகளில் வை-பையை பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலும் வை-பையை பாஸ்வேர்டுடன் பயன்படுத்துகிறார்கள். அப்படி இருந்தும் சிலர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் வை-பையை திருட்டுத்தனமாக பயன்படுத்துவதும் நடக்கிறது.

இந்நிலையில் துபாயின் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கை துறை பக்கத்துவீட்டுக்காரர்களின் வை-பையை திருட்டுத்தனமாக பயன்படுத்துவதற்கு எதிராக பத்வா வெளியிட்டுள்ளது.

இது குறித்து அது வெளியிட்டுள்ள பத்வாவில் கூறப்பட்டிருப்பதாவது,

பக்கத்து வீட்டுக்காரர்களின் வை-பையை திருடுவது இஸ்லாத்தின்படி சரி அல்ல. உங்களின் பக்கத்து வீட்டுக்காரர்கள் அவர்களின் வை-பையை பயன்படுத்த அனுமதித்தால் மட்டுமே நீங்கள் பயன்படுத்தலாம் இல்லை என்றால் கூடாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top