காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: அன்பு மக்களே! ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் குன்னம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுன்றார்
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொது செயலாளர் சகோதரர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் குன்னம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுன்றார்! ...
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொது செயலாளர் சகோதரர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் குன்னம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுன்றார்!

குன்னம் சட்டமன்ற தொகுதி மக்கள் மோதிரம் சின்னத்தில் வாக்களித்து சகோதரர் ஆளூர் ஷாநவாஸ் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து சட்டசபைக்கு அனுப்ப உதவிடுங்கள் அன்பு மக்களே!

முஸ்லிம்களின் உயிர் நாடி பிரச்சனைகளுக்கு மட்டும் உரக்க குரல் கொடுப்பது மட்டும் அல்லாது அனைத்து சமூக பிரச்சனைகளுக்கும் நீதியின் பக்கமும் சத்தியத்தின் பக்கமும் உண்மையின் பக்கமும் நின்று பேசக் கூடிய ஒரு பொது வேட்பாளரை சமூக ஒற்றுமை விரும்பும் அனைவரும் ஆதரித்து வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்!

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top