vkrnajur vkrnajur Author
Title: "பாரத் மாதா கீ ஜெய்" சொல்ல இஸ்லாத்தில் அனுமதியில்லை - பத்வா வெளியாகியுள்ளது!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
இந்தியாவில் உள்ள இந்துதுவ வெறி கொண்ட தீவிரவாத இயக்கங்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு விதமான கோஷங்களை எழுப்பி இந்தியாவை துண்டாட துடித்...
இந்தியாவில் உள்ள இந்துதுவ வெறி கொண்ட தீவிரவாத இயக்கங்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு விதமான கோஷங்களை எழுப்பி இந்தியாவை துண்டாட துடித்து கொண்டுள்ளன.

இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைத்து இந்திய மக்களிடையே மோதலை உருவாக்க அண்மையில் இந்துதுவ தீவிரவாதிகளின் தலைவரான மோகன் பகவத் நாட்டில் உள்ள அனைவரையும் பாரத மாதாக்கி ஜே என்று சொல்ல பழக்க படுத்த வேண்டும் என்று கூறியிருந்தான்

மோகன்பகவத்தின் கருத்து இந்தியா முழுவதும் கடுமையான வாதபிரதி வாதங்களை உருவாக்கியது இஸ்லாமியர்கள் இதை கடுமையாக எதிர்த்தனர்.

இதன் தொடர்ச்சியாக தேவுபந்தில் உள்ள தாருல் உலும் அரபி கல்லுரியில் நடை பெற்ற இஸ்லாமிய அறிஞர்களின் மாநாட்டில் இந்த கோஷம் இஸ்லாமிய பார்வையில் தவறானது என்றும் இஸ்லாத்திர்கும் ஏகத்துவத்திற்கும் எதிரானது என்றும் எந்த முஸ்லிமும் அந்த முழக்கத்தை ஏர்ப்பதோ முழுங்குவதோ அவனை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றிவிடும் என்றும் தெளிவான மார்க்க தீர்ப்பு வழங்க பட்டிருக்கிறது.

எனவே தற்போதைய சூழலின் நமது ஈமானை பாது காத்திடும் நோக்கில் இது போன்ற தீயசெயல்களில் இருந்து விலகி இருப்பது அனைத்து முஸ்லிம்கள் மீதும் கடமையாகும்

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top