காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: ம ந கூட்டணி வேட்பாளர் ஆளூர் ஷா நவாஸ் நேற்று லப்பைக்குடிக்காடு வருகைதந்தார்! புகைப்படங்கள்
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
குன்னம் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர் ஆளூர் ஷா நவாஸ் (எ) ஜெ.முகம்மது ஷா நவாஸ். நேற்று மாலை லப்பைக்குடிக்காடு வருகைத...
https://1.bp.blogspot.com/-BDYNH1XfmFI/VxqFx6RFvdI/AAAAAAAAGVY/_aIcqZ5c1WYOmdOpBoSwHcjTqYzhoZwqACLcB/s1600/l1.jpg
குன்னம் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர் ஆளூர் ஷா நவாஸ் (எ) ஜெ.முகம்மது ஷா நவாஸ். நேற்று மாலை லப்பைக்குடிக்காடு வருகைதந்தார்கள்.

லப்பைக்குடிக்காடு ஜமாத் நிர்வாகத்தை மக்கள் நலக்  கூட்டணி வேட்பாளர் ஆளூர் ஷா நவாஸ் அவர் சந்தித்தார்.

அதன்பின் லப்பைக்குடிக்காடு தொண்டர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.
அதன் புகைப்படங்கள்....
https://2.bp.blogspot.com/-0fhJsiSbqTg/VxqF0J9r4EI/AAAAAAAAGVk/iXYcegZ66PIwkak_ArdFBcoUde-A2HqLQCLcB/s1600/l4.jpg  https://3.bp.blogspot.com/-_iCIK496vZY/VxqF0-LdZdI/AAAAAAAAGVo/mUt45VV8LQYHQLX-87p-ME9UhtrPkwFKACLcB/s1600/l5.jpg  https://3.bp.blogspot.com/-pwIoR1FujUE/VxqFzUeUMBI/AAAAAAAAGVg/IKeJlUUh9Tol_GMC9GSUl4iGGzwtSZW2wCLcB/s1600/l3.jpg

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top