vkrnajur vkrnajur Author
Title: ​பிரஸ்ஸல்ஸ் தாக்குதல்: தொப்பி அணிந்தவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
பிரஸ்ஸல்சில் நடந்த தாக்குதலின் போது தொப்பி அணிந்து வந்தது தாம் தான் என மொகமது அப்ரினி ஒப்புக்கொண்டுள்ளதாக பெல்ஜியம் போலீசார் தெரிவித்துள்ள...
பிரஸ்ஸல்சில் நடந்த தாக்குதலின் போது தொப்பி அணிந்து வந்தது தாம் தான் என மொகமது அப்ரினி ஒப்புக்கொண்டுள்ளதாக பெல்ஜியம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் விமான நிலையம் உள்பட இரண்டு இடங்களில் கடந்த மாதம் 22 ஆம் தேதி நடந்த தாக்குதல் தொடர்பாக மொகமது அப்ரினியை போலீசார் கைது செய்தனர். 

இத்தாக்குதல் நடந்த போது பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளில் ஒருவர் தொப்பி அணிந்து சென்றது குறித்த செய்திகள் ஏற்கனவே வெளியாகின. 
இந்நிலையில், தொப்பி அணிந்து சென்றது தான்தான் என மொகமது அப்ரினி ஒப்புக்கொண்டுள்ளதாக போலீசார் தற்போது அறிவித்துள்ளனர். 

அப்ரினி, மொராக்கோ நாட்டிலிருந்து பெல்ஜியம் வந்து குடியேறியவர் என்றும் போலீசார் அறிவித்துள்ளனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top