Mohamed Farook Mohamed Farook Author
Title: தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு வலிமையுடன் திரும்பி வருவோம்: விராட் கோலி
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இந்தியா தோற்று வெளியேறியது. இந்திய அணி சிறப்பாக  விளையாடிய போதும் நோப...
டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இந்தியா தோற்று வெளியேறியது. இந்திய அணி சிறப்பாக  விளையாடிய போதும் நோபால்கள் மற்றும் பனி காரணமாக தோல்வியை சந்திக்க வேண்டியதாகிவிட்டது.

இந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் துணை கேப்டன் விராட் கோலி “சில போட்டிகளில் வெல்வதும் தோற்பதும் இயல்பு. ஆனால் இந்த நினைவுகளை எங்களுடன் எடுத்துச் செல்வோம்.

எங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேறிச் செல்வோம். ஒவ்வொரு நாளும் எங்களை மேம்படுத்திக்கொள்வோம். இந்த தொடரை மறக்க முடியாததாக மாற்றியதற்காக அனைவருக்கும் நன்றி. 

ஒவ்வொரு நாளும் எங்களுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. அடுத்த முறை வலிமையுடனும், மேம்பட்ட திறனுடனும் திரும்பி வருவோம்” என்று தெரிவித்துள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top