Mohamed Farook Mohamed Farook Author
Title: யா அல்லாஹ் என் வாழ்க்கையிலும், இதனைப்போல பறக்கத் செய்திடுவாயாக (உண்மைச் சம்பவம்)
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
(பேஸ்புக்கில் கிடைத்தது) அன்று விடுமுறை நாள் என்பதால், நண்பர் ஒருவரின் வீட்டிற்கு பகல் சாப்பட்டிற்கு சென்று இருந்தேன். சமையல் அறையில் தா...
(பேஸ்புக்கில் கிடைத்தது) அன்று விடுமுறை நாள் என்பதால், நண்பர் ஒருவரின் வீட்டிற்கு பகல் சாப்பட்டிற்கு சென்று இருந்தேன்.
சமையல் அறையில் தான் உணவு உண்ணும் மேசையும் இருந்தது.

சாப்பிட அமர்ந்த போது சமையல் அறையில் உள்ள கப்பட்களில் இரண்டு இடங்களில்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், நான் எனது கனவனுக்காகவும்,
பிள்ளைகளுக்காயும் சமைக்கிறேன் என்ற ஒரு வாசகம் கானப்பட்டது.

இதைப் பார்த்து என் நண்பனிடம் என்ன இது எனக் கேட்க அவன் சொன்ன பதில், இது என் மனைவியின் வேலை எனக்கும் எம் பிள்ளைகளினதும் பசியை ஆற்ற தான் சமைப்பதை ஒரு இபாதாத் ஆக நினைத்து செய்கிறாள்.

அதே போல் உண்ணும்
உணவினைக் கொண்டு வரக் கூடிய எந்த நோய்களும் எமக்கு வந்து விடக் கூடாது எனும் பிரார்த்தனையுடன் பிஸ்மில்லா சொல்லி தான் தினமும்
சமைக்க ஆரம்பிப்பாள்.

இந்த வாசகத்தினை ஒட்டி வைத்தால் அவளுக்கு துஆ செய்வது மறக்காது என்றும் வீடு வரும் உறவினர்கள் நன்பர்கள் போன்றவர்கள் இது என்ன என்று நிச்சயம் கேட்பார்கள் அவர்களுக்கும் இதனை சொல்லிக் கொடுக்கலாம் எனும் நோக்கில் ஒட்டி வைத்து உள்ளால், அவளின் ஆசைப்படி இன்று உனக்கும் சொல்லியாச்சு என்று நண்பன்
சொல்லி முடிக்கும் போது.

இறைவா என் வாழ்க்கையிலும்
இதனைப் போல் பரக்கத் செய்து
விடுவாயாக இந்த சகோதரிக்கும், இவள் குடும்பத்திற்கும் பரக்கத்
செய்திடுவாயாக என்று எனக்குள் துஆ செய்து கொண்டேன்.

நன்றி : பர்ஹான் முஹம்மட

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top