Mohammed Farook Mohammed Farook Author
Title: அமீரகத்தில் கார் ஓட்டுநர்களுக்கான எச்சரிக்கை செய்தி
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
அமீரகத்தில் டிரைவர் வேலை செய்யும் சகோதர்களுக்கு, நீங்கள் வாகனம் ஓட்டும் போது,  தண்ணீர் ,ஜுஸ்  அல்லது சாஃப்ட் டிரிங் குடித்தாலோ  , அல்லத...
அமீரகத்தில் டிரைவர் வேலை செய்யும் சகோதர்களுக்கு, நீங்கள் வாகனம் ஓட்டும் போது,  தண்ணீர் ,ஜுஸ்  அல்லது சாஃப்ட் டிரிங் குடித்தாலோ  , அல்லது சாப்பிடுதல் மற்றும் மேக்கப் போட்டு கொண்டே வாகனம் ஓட்டினால் உங்களுக்கு 1000 திர்கம் ஃபைன் ! மேலும் 12 பிளாக் பாய்ண்ட் என அமீரக போலிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Dh1,000 fine for eating, drinking, reading, doing make-up while driving  It also involves 12 black points and car impounding

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top