vkrnajur vkrnajur Author
Title: இன்று பரப்புரையை தொடங்குகிறார் கருணாநிதி !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
திமுக தலைவர் கருணாநிதி இன்று முதல் தனது தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார். சட்ட பேரவை தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும்...
திமுக தலைவர் கருணாநிதி இன்று முதல் தனது தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்.

சட்ட பேரவை தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பரப்புரையை தொடங்கி வாக்கு சேகரித்து வருகின்றனர். இதனிடையே திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது பரப்புரையை தொடங்குகிறார். முதலில் சென்னை சைதாப்பேட்டையில் பரப்புரை மேற்கொள்ளும் அவர், நாளை புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட இடங்களில் பரப்புரை மேற்கொள்கிறார். 25ம் தேதி தனது தொகுதியான திருவாரூரில் பரப்புரை மேற்கொள்ளும் அவர் கடைசியாக மே 14ம் தேதி சென்னையில் தனது பரப்புரையை நிறைவு செய்கிறார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top