vkrnajur vkrnajur Author
Title: பாஜக கூட்டணியில் கத்தரிக்கோல் சின்னத்தில் ஐஜேகே போட்டி: பாரிவேந்தர் !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து, கத்தரிக்கோல் சின்னத்தில் இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடும் என்று, அக்கட்சியின் ...
சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து, கத்தரிக்கோல் சின்னத்தில் இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடும் என்று, அக்கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், தேர்தலை அணுகுவது தொடர்பாக கட்சியின் மாவட்ட தலைவர்களுடன் பாரிவேந்தர் ஆலோசனை நடத்தினார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top