காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: ஜெயலலிதா பிரசார திட்டத்தில் மாற்றம்
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார சுற்றுப் பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.   இது தொடர்பாக அதிமுக தலைமை அல...
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார சுற்றுப் பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  

இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  வரும் 13ம் தேதி முதல் அடுத்த மாதம் 12-ம் தேதி வரையிலான சுற்றுப் பயணத் திட்டம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அதன்படி வரும் 13-ந் தேதி தருமபுரி, பர்கூர், பாலக்கோடு, கிருஷ்ணகிரி, பென்னாகரம், வேப்பனஹள்ளி, பாப்பிரெட்டிபட்டி, ஒசூர், அரூர், தளி, ஊத்தங்கரை ஆகிய இடங்களில் ஜெயலலிதா பிரசாரம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் பிரசார பயணத்தின் 4ம் நாள் முதல் 15ம் நாள் வரையிலான பயணத் திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top