Mohammed Farook Mohammed Farook Author
Title: மதம் கடந்த மனிதநேயம்… லூலூ குழுமத்தின் அதிபர் ” யூசப் அலி “
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
கேரளாவில் ஒரு ஹிந்து கோவிலில் பட்டாசு வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் 106 பேர் பலியானதோடு, 300 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். சம்பவம் க...
கேரளாவில் ஒரு ஹிந்து கோவிலில் பட்டாசு வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் 106 பேர் பலியானதோடு, 300 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

சம்பவம் குறித்து கேள்விப்பட்ட கேரளாவைச சேர்ந்த லூலூ குழுமத்தின் அதிபர் MA. YUSUFALI தனது வருதத்தை பகிர்ந்து கொண்டதோடு மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், காயமடைந்து சிகிட்சை பெறுபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்குவதாக அறிவித்துள்ளார்..

மேலும் இடிபாடுகளின் சேதங்கள் சீரமைக்க உடனடி உதவியாக ஒன்றரை கோடி ரூபாய கொல்லம் மாவட்ட ஆட்சியர் நிதிக்காக வழங்க தனது கேரள பிரதிநிதிக்கு அறிவுறுத்தியுள்ளார்…

மதம் பார்க்காமல் மனித நேயம் சார்ந்து உதவும் யூசுபலியின் செயல் நெகிழ வைக்கிறது…

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top