காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: சவுதியில் தொடர்கின்ற மழை….
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
முன்பெல்லாம் சவுதியில் மழை பெய்வது அபூர்வமாக இருக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அதிலும் இந்த ஆண்டு தொடர்ச்சியாக நம் ஊரைப் போல மழை வெளு...
முன்பெல்லாம் சவுதியில் மழை பெய்வது அபூர்வமாக இருக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அதிலும் இந்த ஆண்டு தொடர்ச்சியாக நம் ஊரைப் போல மழை வெளுத்து வாங்குகிறது.

பாலைவனம் அனைத்திலும் இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஸ் ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளிலிருந்து கப்பல் கப்பலாக மண்ணை கொண்டு வந்து பாலைவன மணலோடு கலந்து களிமண்ணாக மாற்றுகிறார்கள்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top