Mohamed Farook Mohamed Farook Author
Title: முஸ்லிம் குடும்பம் ஒன்றை விமானத்தில் இருந்து வெளியே விரட்டிய விமானியால் சர்ச்சை
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
பாதுகாப்பு காரணங்களை குறிப்பிட்டு அமெரிக்கா யுனைடட் விமான சேவை விமானத்தில் சென்ற முஸ்லீம் குடும்பம் ஒன்றை அவ்விமான சேவை ஊழியர்கள் வெளிய...
பாதுகாப்பு காரணங்களை குறிப்பிட்டு அமெரிக்கா யுனைடட் விமான சேவை விமானத்தில் சென்ற முஸ்லீம் குடும்பம் ஒன்றை அவ்விமான சேவை ஊழியர்கள் வெளியேற்றியுள்ள சம்பவம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க சிகாகோ விமான நிலையத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.


மூன்று குழந்தைகளுடன் விமானத்தில் பயணம் செய்ய ஆயத்தமாக இருந்த போது குறித்த முஸ்லிம் குடும்பத்தினர் விமான ஊழியர்களிடம் தங்கள் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு ஆசனங்கள் வழங்க முடியுமா என வினவியுள்ளார்.


இதனை தொடர்ந்து குறித்த குடும்பத்தார விமானத்தை விட்டு அவ்விமான சேவை ஊழியர்கள் வெளியேற்றியுள்ளனர்.


குறிப்பிட்ட சம்பவத்தின் வீடியோ பார்க்க..


https://www.facebook.com/eamanamy.shebley/videos/vb.705195595/10156766514265596/?type=2&theater

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top