காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: நமது நாட்டில் மருந்துகள் வாங்கும்போது – உஷார்!!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
டாக்டர்கள் மருந்து சீட்டு எழுதித்தரும் போது அதில் கலந்துள்ள கலவை பற்றி எழுதாமல் தயாரிப்பு நிறுவன பெயரையே எழுதுவதால் அதிக விலை உள்ள மாத்...
டாக்டர்கள் மருந்து சீட்டு எழுதித்தரும் போது அதில் கலந்துள்ள கலவை பற்றி எழுதாமல் தயாரிப்பு நிறுவன பெயரையே எழுதுவதால் அதிக விலை உள்ள மாத்தரைகளையே(அது குறைவாக கிடைக்கும் என்ற போதும் )அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.

மருந்து விலைப்பட்டியல் பற்றி அறிய கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றவும்………

1.1MG health app for India என்பதை டவுன்லோடு செய்யவும்……..
2.மருந்து பெயரை தேடவும்………..
3.பயன்படுத்தும் மருந்து தேடவும்.உதாரணம்…
லிரிகா 75 மில்லிகிராம்(பிபிசர் கம்பெனி)…….
4.கம்பெனி பெயர்.,மருந்து பெயர்,விலை,கலந்துள்ள வேதிப்பொருட்கள் பற்றி அறியலாம்…..
5.substitute என்பதை க்ளிக் செய்யவும்…….
6.அதே மருந்துகள் மிக குறைந்த விலையிலும் கிடைப்பதை அறிந்து ஆச்சரியப்படுவீர்கள்…….
உதாரணம்.
லிரிகா என்ற மருந்து பதினான்கு மாத்திரை 768.56 ரூபாய்க்கு கிடைக்கிறது.ஒரு மாத்திரை ரூ.54.89.

ஆனால் அதே மாத்திரை prebaxe என்ற பெயரில் சிப்லா என்ற கம்பெனி பத்து மாத்திரை 59 ரூபாய்க்கு தருகிறது. ஒரு மாத்திரை ரூ.5.90 மட்டுமே……
இதை டெலிட் செய்யாமல் பார்வேடு செய்யவும்…..போன் புக்கில் எல்லா நம்பருக்கும்……

அனைவரும் பயன் பெற சுப்ரீம் கோர்ட் தலையிட்டு கவனம் செலுத்தி வருகிறது………

உயிர்காக்கும் மருந்துகளை கிடைக்காமல் செயவதில் கம்பெனிகள் அக்கறை காட்டுகின்றன.

ஆனால் சாமானியனின் மருத்துவ தேவையை கவனத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட் செயல்படுகிறது……

அன்புக்கு விலை இல்லை…..
மற்றவர்க்கு உதவுவதே உருப்படியான காரியம்…….
எப்போதும் உதவுங்கள்…

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top