vkrnajur vkrnajur Author
Title: வெப் காமிராக்கள் மூலம் வாக்குப்பதிவு - ராஜேஷ் லக்கானி
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
வெப் காமிராக்கள் மூலம் வாக்குப்பதிவு ஒளிபரப்பு செய்யப்படும் என தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.     இது குறித்து...
வெப் காமிராக்கள் மூலம் வாக்குப்பதிவு ஒளிபரப்பு செய்யப்படும் என தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.  

இது குறித்து, தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறுகையில், தமிழகத்தில் பதற்றமானதாக 9 ஆயிரத்து 360 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்டறிப்பட்டுள்ளது. அதிக அளவில் பதற்றம் கொண்ட வாக்குச்சாவடிகளில் மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணயில் ஈடுபடுவர். பதற்றத்துக்குரிய வாக்குச்சாவடிகளில் நுண்பார்வையாளர்கள் கண்காணிப்பாளர்கள். மேலும், தேர்தலின் போது, சுமார் 30 ஆயிரம் வெப் காமிராக்கள் மூலம் வாக்குப்பதிவு நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றார். 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top