Mohammed Farook Mohammed Farook Author
Title: சவூதி அரேபியா சிறைச்சாலையில் இருந்து உருவான 9 ஹாபிழ்கள்! - மாஷா அல்லாஹ்
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
சவுதி அரேபியாவின் முக்கிய நகரங்களில் ஒன்று அல்பாஹா. இங்கு அமைந்துள“ள சிறை ஒன்றில் பல்வேறு குற்றங்களுக்காக தண்டனை பெற்ற ஒன்பது சகோதரர்கள்...
சவுதி அரேபியாவின் முக்கிய
நகரங்களில் ஒன்று அல்பாஹா. இங்கு அமைந்துள“ள சிறை ஒன்றில் பல்வேறு குற்றங்களுக்காக தண்டனை பெற்ற ஒன்பது சகோதரர்கள் தண்டனை காலத்தில் திருகுர்ஆனை முழுமையாக மனனம் செய்து சாதனை
படைத்தனர்.

குற்றவாளிகளாக சிறைக்குள்
நுழைந்தவர்கள் மனம் திருந்தி தனது குற்றத்திற்காக வருந்தி இறைவனின் பக்கம் திரும்பி திருமறையையும் மனனம் செய்திருப்பது மகிழ்சிக்கு
உரிய விசயமாகும் இந்த மகிழ்சியை அந்த சிறை நிறுவாகம் விழாவாக கொண்டாடியது சிறை நிறுவாகம் வாழ்த்தும் அவர்களை நாமும் வாழ்த்துவோம்.

அந்த காட்சிகளை தான் படம் விளக்குகிறது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top