vkrnajur vkrnajur Author
Title: உலகளவில் அல்குர்ஆன் மனனப்போட்டி - 86 வயது மூதாட்டி இரண்டாமிடம் !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
உலக அளவில் நடைபெற்ற திருகுர்ஆன் மனன போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்து அசத்திய 86 வயதை நிறைவு செய்த தாய். நீங்கள் படத்தில் பார்க்கும...
உலக அளவில் நடைபெற்ற திருகுர்ஆன் மனன போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்து அசத்திய 86 வயதை நிறைவு செய்த தாய்.

நீங்கள் படத்தில் பார்க்கும் தாய் 86 வயதை நிறைவு செய்தவர். உலக அளவில் நடை பெற்ற திருகுர்ஆன் மனனபோட்டி ஒன்றில் கலந்து கொண்டு, உலக அளவில் இரண்டாவது இடத்தை பிடித்தவர்

வயது 86 ஆக இருந்தாலும் தனது செயலின் மூலம் தாம் இன்னும் இளைமையுடன இருப்பதை நிரூபணம் செய்துள்ளார்.

சீரியலிலும், சினமாவிலும் மூழ்கி கிடக்கும் இன்றைய கால பெண்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக இந்த தாய் அமைகிறார்
அல்ஹம்துலில்லாஹ் 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top