Mohamed Farook Mohamed Farook Author
Title: துபாயில் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு நடத்தப்பட்ட தேர்வில் 66% சதவீதம் பேர் தோல்வி!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
துபாயில் கடந்த வருடம் (2015) டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு 366,025 பேர் விண்ணப்பித்து 244,874 பேர் அதாவது 66% தோல்வி அடைந்தனர்.    ...
துபாயில் கடந்த வருடம் (2015) டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு 366,025 பேர் விண்ணப்பித்து 244,874 பேர் அதாவது 66% தோல்வி அடைந்தனர். 
 
டிரைவிங் பயிற்சிக்கு போதுமான வகுப்புகள் செல்லாததே தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

துபாயில் முதல் முயற்ச்சியில் டிரைவிங் லைசென்ஸ் பெற்றால் (manual license) பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top