vkrnajur vkrnajur Author
Title: சட்டப்பேரவைத் தேர்தல் எதிரொலியாக நாட்டில் 60,000 கோடி ரூபாய் அளவிற்கு பணப்புழக்கம்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் எதிரொலியாக நாட்டில் 60,000 கோடி ரூபாய் அளவிற்கு பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராமராஜன...
 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் எதிரொலியாக நாட்டில் 60,000 கோடி ரூபாய் அளவிற்கு பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராமராஜன் தெரிவித்துள்ளார். 

2016-17 நிதி ஆண்டுக்கான முதல் பணக்கொள்கையை வெளியிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ரகுராம் ராஜன், தேர்தல் நேரத்தில் சாதாரணமாகவே பொதுமக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்றும் ஆனால் 60,000 கோடி ரூபாய் அளவிற்கு அதிகரித்திருப்பது அசாதாரணமான ஒன்று என்றும் கூறினார்.  

பணப்புழக்கம் தேர்தல் நடக்கிற மாநிலங்களில் மட்டுமல்லாது, அவற்றின் அண்டை மாநிலங்களிலும் அதிகரித்துள்ளதாக ரகுராமராஜன் தெரிவித்தார்.

அரசியல் கட்சிகள்  வாக்காளர்களுக்கு பணம் அளிப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படும் நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top