Mohamed Farook Mohamed Farook Author
Title: ஏப்ரல் 6 ஆம் தேதி எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
ஏப்ரல் 6 ஆம் தேதி எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சி விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது;...
ஏப்ரல் 6 ஆம் தேதி எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சி விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது; வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம், சென்னையில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு நடைபெறவிருக்கிறது.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் எதிர்வரும் சட்டசபை தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட இருக்கின்றன. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top