காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: வேட்பாளரை திருப்பி அனுப்பி‌ய மக்கள்: 5 வருடங்களாக மக்களை சந்திக்கவில்லை என புகார்
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தனி தொகுதிக்கு உட்பட்ட கம்மவார் பாளையத்தில் வாக்கு சேகரிக்க சென்ற அ.தி.மு.க.வினரை பொது மக்கள் தடுத்து திர...
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தனி தொகுதிக்கு உட்பட்ட கம்மவார் பாளையத்தில் வாக்கு சேகரிக்க சென்ற அ.தி.மு.க.வினரை பொது மக்கள் தடுத்து திருப்பி அனுப்பினர்.

அ.தி.மு.க.வேட்பாளரான சிருணியம் பலராமன் கம்மவார்பாளையம் பகுதியில் பரப்புரை மேற்கொள்ள சென்ற போது அப்பகுதி மக்கள் வாகனத்தை மறித்து அ.தி.மு.க.வினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வெள்ளம் பாதித்த போது அ.தி.மு.க.வினர் நிவாரண பணிகளை மேற்கொள்ளவில்லை என்றும், மீஞ்சூர் ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி மோகனவடிவேல் 5 வருடங்களாக வார்டு மக்களை சந்தித்து குறைகளை கேட்கவில்லை என்றும் கூறி அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top