காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: ம.தி.மு.க வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு 3 இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
சென்னை அண்ணாநகரில் தேர்தல் பிரசாரத்தைத் துவக்கிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மதிமுக போட்டியிடும் 29 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலைய...
சென்னை அண்ணாநகரில் தேர்தல் பிரசாரத்தைத் துவக்கிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மதிமுக போட்டியிடும் 29 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டார்.
அதில், கோவில்பட்டி தொகுதியில் வைகோ போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வைகோ வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில்,
1.  கோவில்பட்டி – வைகோ
2. திருப்போரூர் – மல்லை சத்யா
3. காரைக்குடி – செவந்தியப்பன்
4. ஆலங்குடி –  மருத்துவர் சந்திரசேகரன்
5. செஞ்சி – ஏ.கே. மணி
6. சங்கரன்கோயில் – சதன் திருமலைக்குமார்
7. குளச்சல் – சம்பத் சந்திரா
8. திருச்சி மேற்கு – ரொகையா
9. அண்ணாநகர் – மல்லிகா தயாளன்
10. தூத்துக்குடி – பாத்திமா பாபு
11. மதுரை தெற்கு – கோபிநாதன்
12. ஆற்காடு  – உதயகுமார்
13. ஆயிரம்  விளக்கு- ரெட்சன் அம்பிகாபதி
14. கிணத்துக்கடவு – ஈஸ்வரன்
15. நாகர்கோவில் – ராணி செல்வி
16. பாளையங்கோட்டை – நிஜாம்
17. உசிலம்பட்டி –  பாஸ்கர சேதுபதி
18. சாத்தூர் – ரகுராமன்
19. ஆவடி – ஆந்திரிதாஸ்
20. துறைமுகம் – முராத் புகாரி
21. பூந்தமல்லி-  கந்தன்
22. ஈரோடு மேற்கு –  முருகன்
23. ஜெயங்கொண்டம் – கந்தசாமி
24. முதுகளத்தூர் – பொ. ராஜ்குமார்
25. பல்லடம் – க. முத்துரத்தினம்
26. அரவக்குறிச்சி – கோ. கலையரசன்
27. தாராபுரம் – வழக்குரைஞர் நாகை. திருவள்ளுவன்
28. பல்லாவரம் – கி. வீரலட்சுமி பி.ஏ.
29. சிங்காநகல்லூர் அர்ஜூன ராஜ்

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top