Mohamed Farook Mohamed Farook Author
Title: 30 கோடி அன்பளிப்பு அழித்த தமிழர்
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
30 (முப்பது) கோடி அன்பளிப்பு‪ அனாதை‬ இல்லத்திற்கு கொடுத்த தமிழன் 45 வருடங்களாக சமூக சேவை செய்து வருகிறார், 30 ஆண்டுகளாக நூலக பொறுப்பாளர...

30 (முப்பது) கோடி அன்பளிப்பு‪ அனாதை‬ இல்லத்திற்கு கொடுத்த தமிழன் 45 வருடங்களாக சமூக சேவை செய்து வருகிறார்,

30 ஆண்டுகளாக நூலக பொறுப்பாளராக வேலை தனது வாழ்நாளில் கிடைக்கும் மொத்த சம்பளத்தையும் இல்லாதவர்களுக்கு கொடுக்கும் உயர்ந்த மனிதர் உலகிலேயே இவர் மட்டும் தான், தனது தேவைகளுக்காக உணவு பரிமாறும் வேலை செய்கிறார்.

இவரை பாராட்டி அமெரிக்க அமைப்பு ஒன்று "MAN OF THE MILLIENIUM" விருதும், 30 கோடி ரூபாய் அன்பளிப்பும் வழங்கியது, அந்தப் பணம் முழுவதையும்அனாதை இல்லத்திற்கு வழங்கி விட்டார்.

நூலக அறிவியல் பாடப்பிரிவில் தங்கப்பதக்கமும், மத்தியஅரசின் சிறந்த நூலக பொறுப்பாளர் விருதும், உலகத்திலேயே தலை சிறந்த பத்து நூலக பொறுப்பாளர்களில் ஒருவர் என்ற சாதனையையும் பெற்றிருக்கும் இந்த தமிழர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இவரை ரஜினிகாந்த் தத்துவ தந்தை என்று அறிவித்த பிறகு தான்  சிலருக்கே இவரை பற்றி தெரியும்.

இவரால் தமிழ் இனத்திற்கு பெருமை வாழ்த்த மனமிருந்தால் வாழ்த்துங்கள்

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top