Mohamed Farook Mohamed Farook Author
Title: உலகிலேயே அதிக விபத்து நடக்கும் பட்டியலில் சென்னைக்கு 2வது இடம்
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
உலகிலேயே விபத்துக்கள் அதிகம் நடைபெறும் நகரங்களின் பட்டியலில் சென்னை இரண்டாவது இடம் பெற்றுள்ளது.  உலகில் விபத்துக்கள் அதிகம் நடைபெறும் ந...
உலகிலேயே விபத்துக்கள் அதிகம் நடைபெறும் நகரங்களின் பட்டியலில் சென்னை இரண்டாவது இடம் பெற்றுள்ளது. 

உலகில் விபத்துக்கள் அதிகம் நடைபெறும் நகரங்களின் பட்டியலை உலக சுகாதார அமைப்பான WHO வெளியிட்டுள்ளது. ஒரு லட்சம் பேரில் எத்தனை பேர் விபத்தில் இறக்கின்றனர் என்ற கணக்கீட்டின் அடிப்படையில் அந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதில் பிரேசில் நாட்டின் தலைநகர் பிரேசிலியா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த படியாக உலகிலேயே அதிகம் விபத்து நடக்கும் இரண்டாவது நகராக சென்னை இடம்பெற்றுள்ளது.

கொல்கத்தா மற்றும் மும்பை நகரங்கள் முறையே 23, 24வது இடத்தை பெற்றுள்ளன. உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள இந்த அறிக்கை சென்னை வாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top