Mohamed Farook Mohamed Farook Author
Title: குவைத் கடந்த 25 ஆண்டுகளில் மற்ற நாடுகளுக்கு 1200 கோடி குவைத் தினார் உதவியாக வழங்கியதாக தகவல்.!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
குவைத் கடந்த 25 ஆண்டுகளில் மற்ற நாடுகளுக்கு 1200 கோடி குவைத் தினார் உதவியாக வழங்கியதாக தகவலை குவைத் அரசின் வெளியுறவு துறை அமைச்சகம் செ...
குவைத் கடந்த 25 ஆண்டுகளில் மற்ற நாடுகளுக்கு 1200 கோடி குவைத் தினார் உதவியாக வழங்கியதாக தகவலை குவைத் அரசின் வெளியுறவு துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

இதைதவிர சில அறகட்டளைகள் மற்றும் சில உதவும் 

அமைப்புகளுக்கு 2 லட்சம் கோடி டாலர்கள் வழங்கியுள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

உதவி என்று கேட்கும் நாட்டிற்கு இல்லை என்று சொல்லாமல் முடிந்த
அளவுக்கு உதவியால்தான் ஈரான் தாக்குதல் நேரத்தில் பிறநாடுகள் தங்களை கைவிடவில்லை என்று அந்த நாடுங்கள் தங்களுக்கு நிறைய உதவிகள் செய்ததாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Sabah Al-Ahmad Al-Jaber Al-Sabah அமீராக பதவியேற்ற பின்னர் கடந்த 10 ஆண்டுகளில் குவைத்தின் உதவி உலக நாடுகளில் பல இடங்களில் சென்றடைந்தது.


இதை தவிர சிரியின் மக்கள் உதவிக்காக நன்கொடை பெற நடந்த உலக நாடுகள் அமைப்பின் நடத்திய நான்கு கூட்டத்தில் மூன்று குவைத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top