காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: ​2021ல் இந்து மக்கள் கட்சி ஆட்சியை பிடிக்கும் : அர்ஜூன் சம்பத்!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
பாரதிய ஜனதா கட்சி இஸ்லாமிய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி , இந்து அமைப்புகளை புறக்கணித்து விட்டதால் தான் தாங்கள் தனித்து போட்டியிட ...
பாரதிய ஜனதா கட்சி இஸ்லாமிய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி , இந்து அமைப்புகளை புறக்கணித்து விட்டதால் தான் தாங்கள் தனித்து போட்டியிட முடிவு செய்ததாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். 

தென்காசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக தெரிவித்தார். 10 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குள் செல்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.

2021 தேர்தலில் தங்கள் கட்சி ஆட்சி அமைக்கும் என்றும் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

தமிழக இந்துக்களுக்கு பிரச்சனைகளுக்கு தேசிய வடிவம் கொடுக்க பாஜக முன்வரவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

காங்கிரசைப்போல் மதச்சார்பற்ற அமைப்பாக பாஜக செயல்படுவதாகவும் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top