Mohamed Farook Mohamed Farook Author
Title: வி.களத்தூர் சங்கமம் 2016 துபாயில் மிக சிறப்பாக நடைப்பெற்றது! பகுதி-1
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
துபாய் முஸ்ரிப் பூங்காவில் நேற்று வி.களத்தூர் சங்கமம் 2016 நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைப்பெற்றது   முஸ்ரிப் பூங்காவிற்கு செற்ற நமதூர் வா...
https://1.bp.blogspot.com/-O0yFQvz8U2E/VwhmorOmI5I/AAAAAAAA9j8/IVxSrAaiyOEdMCmYb-m7Y5Ba2-91B5tvQ/s1600/aj.jpgதுபாய் முஸ்ரிப் பூங்காவில் நேற்று வி.களத்தூர் சங்கமம் 2016 நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைப்பெற்றது
 
முஸ்ரிப் பூங்காவிற்கு செற்ற நமதூர் வாசிகளை விழா குழுவினர் இனிய முகத்துடன் வரவேற்றனர்.  நமதூர் மக்கள் நன்பர்கள் மற்றும் உறவினர்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.  

அமீரகதில் வி.களத்தூர் மக்கள் 40 ஆண்டுளாக வேலை செய்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற வி.களத்தூர் சங்கமம் நிகழ்ச்சியில் அமீரகத்தில் தொடர்ந்து 30 ஆண்டுகள் வேலை செய்தவர்களுக்கு   நினைவு பரிசு அளித்து கெளரவிக்கப்பட்டது .

இந்த நிகழ்வில் 6  விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு முதல் 3 இடம்   பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 
 
மேலும் இந்த சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் குலுக்கல் முறையில் 10 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டு அவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது 
 
விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்கள் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.
 https://3.bp.blogspot.com/-GOxk5i4fz1o/VwgCqpewiyI/AAAAAAAA9WM/Ocw6WTow4UstYLZmv_IVHl6PMmO8X7F0Q/s1600/IMG_20160408_171908.jpg
 https://3.bp.blogspot.com/-szOHU1uk8gU/VwgCiCmteSI/AAAAAAAA9V4/tQiSAAKdrqMf8ODagnO1vRyS8Hu4j_8zQ/s1600/IMG_20160408_172736.jpg
 
https://2.bp.blogspot.com/-R8CDuwjwJL4/VwgCp6UegBI/AAAAAAAA9WE/C7Cz1TnYjawXd_cHdYbWaIkQW4grMGlgQ/s1600/IMG_20160408_172947.jpg  https://1.bp.blogspot.com/-DFxE0iTeyTM/VwgCYVa_i1I/AAAAAAAA9V0/1vhtevlSHsUINWMAIHb9i7YNyrIqwBHsg/s1600/IMG_20160408_172654.jpg 
https://1.bp.blogspot.com/-1NnKGf6gx1w/VwgCYHZqMqI/AAAAAAAA9Vw/URu6Ona9skI8ZT9ZxmddiMKUsF2JdNBFw/s1600/IMG_20160408_172617.jpghttps://3.bp.blogspot.com/-QcO6ZTOcxeg/VwgCTnf79LI/AAAAAAAA9Vk/8PuW5PgtxJMscikNiI0FOVM0HCh6ErgMA/s1600/IMG_20160408_172519.jpg  https://1.bp.blogspot.com/-8HiEo2y3Idw/VwgCX-ckXhI/AAAAAAAA9Vs/86liczg0vzceZP33XAD3dYa_ytaMeA9BQ/s1600/IMG_20160408_172548.jpg 
 https://3.bp.blogspot.com/-JltrcVUyBGQ/VwgCTZDDDYI/AAAAAAAA9Vc/UiqR08kIovcRx8_s4irZLNmxKMHVri5og/s1600/IMG_20160408_172359.jpg


https://3.bp.blogspot.com/-0Wk4GaTkpzk/VwgCOHoH_bI/AAAAAAAA9VU/4iph6i-tQfke4YhSUQTp1LIQ4LOE2mkbQ/s1600/IMG_20160408_172304.jpg  https://3.bp.blogspot.com/-3qli7ir_y9I/VwgCO7s233I/AAAAAAAA9VY/u2Go68pK0ccLiH1VVaeCuWHkClgwR3_7A/s1600/IMG_20160408_172227.jpg  https://3.bp.blogspot.com/-96W-vdqvj04/VwgBc-JTYWI/AAAAAAAA9Vo/UdBqvI9t8_cRFXFkBkoeLus4msqCVMeQA/s1600/IMG_20160408_171910.jpg  https://2.bp.blogspot.com/-hSfysl0R-Q4/VwgICE5xIsI/AAAAAAAA9XA/6uOIvY3Z6EIYrwmqnGdYBF4zzjShGb71Q/s1600/vv9.jpg  https://2.bp.blogspot.com/-v5Uf5l7Vd1k/VwgIA38FCVI/AAAAAAAA9W0/ow8gAdFuA_ct_xvh2Y1ni_MQ6Uy6pVaEQ/s1600/vv6.jpg 
https://3.bp.blogspot.com/-l-2CdTXrzGY/VwgH8LSPNDI/AAAAAAAA9Wg/jeFYX3tGMQk2Enzi1cqsoKIvL2DnkD0uA/s1600/vv.jpghttps://4.bp.blogspot.com/-NpscGsPwHNw/VwgCNk1ptrI/AAAAAAAA9VQ/p7FCGj-hpzsEi5alhZkv6csCmstyLkbVA/s1600/IMG_20160408_172159.jpg  https://2.bp.blogspot.com/-fUT_7JrDH-8/VwgBwROcIOI/AAAAAAAA9VM/Wf2MM_XZyiEYsABlMqUojpO6BEmwS5xEg/s1600/IMG_20160408_172054.jpg 
https://3.bp.blogspot.com/-tfbt9iH2Lvc/VwgBv05qbTI/AAAAAAAA9VE/Yf7od6IyHi0X-_VmVFM4MJ4FI2y3-3D4w/s1600/IMG_20160408_172135.jpg 
https://2.bp.blogspot.com/-L_gkWdbbSAc/VwgBwFqjVUI/AAAAAAAA9VI/jkF7NEMu_t8MUK6kt6cxbtLrJDVf-UPUQ/s1600/IMG_20160408_172034.jpg 
https://4.bp.blogspot.com/-4s15IbkUGXE/VwgBfAUn5dI/AAAAAAAA9U8/aTB7WTT-k7YwQMBJI1HB_LeN4I3lb73UQ/s1600/IMG_20160408_171945.jpg    https://3.bp.blogspot.com/-wAW9il7BTNQ/VwgH_7mBMFI/AAAAAAAA9Wk/B_TValyH0ec_O_JVJnP-Cnt1LPyEOBhrA/s1600/vv2.jpg https://4.bp.blogspot.com/-wmp6cRYI2qQ/VwgIA8OoVdI/AAAAAAAA9W4/jKGkBcb3Z-g8zh7epfvYuzdBdxYQTPrXw/s1600/vv7.jpg  https://1.bp.blogspot.com/-96W-vdqvj04/VwgBc-JTYWI/AAAAAAAA9U4/HPS59t6KvN0RzcrH4kBs-Fu5iw2b0SJpg/s1600/IMG_20160408_171910.jpg 

https://3.bp.blogspot.com/-CtmNQ-EYa7M/VwgIJsqVn8I/AAAAAAAA9XM/pCk5PSgWts8kJzpPbTtIJtTbV7tiHaoPQ/s1600/vv12.jpg  https://2.bp.blogspot.com/-z83dpOy6XII/VwgIBWKShBI/AAAAAAAA9W8/MEvsK6e1FhMy4y2-9Gexz1pXK6P3xo5Jw/s1600/vv8.jpg  https://1.bp.blogspot.com/-jNflhdH6-nE/VwgH_zNoEoI/AAAAAAAA9Ws/eX8COnz3yhMKALe0VTCILGQvnhA31NQTw/s1600/vv4.jpg   https://3.bp.blogspot.com/-CgLxKsVdwsE/VwgH_3ohwNI/AAAAAAAA9Wo/-syUE-qYRGcgUHC2m-UWzp_07OFo2PEyA/s1600/vv3.jpg 

https://4.bp.blogspot.com/-Vt4_CS9wbEo/VwgIAcO_kPI/AAAAAAAA9Ww/kFgn0AiN_AsKD3RsI-Znia6STCo6hEKIQ/s1600/vv5.jpg
நன்றி - வி.களத்தூர்.இன்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top