Mohamed Farook Mohamed Farook Author
Title: பிளஸ் 2 தேர்வு முடிந்த இரு நாளில் 100 மாணவியர் ஓட்டம்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு, ஏப்., 1ம் தேதி மதியம், 1:00 மணிக்கு முடிந்தது. தேர்வு முடிந்தது முதல், நேற்று மதியம் 1:00 மணி வரை, 100 மாண...
தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு, ஏப்., 1ம் தேதி மதியம், 1:00 மணிக்கு முடிந்தது. தேர்வு முடிந்தது முதல், நேற்று மதியம் 1:00 மணி வரை, 100 மாணவியர் மாயமாகி இருப்பதாக, போலீசுக்கு தகவல் வந்துள்ளது. திருப்பூரில் மட்டும், 21 மாணவியர் மாயமாகி உள்ளனர்.

பேருந்து, ரயில் நிலையங்களில், கண்காணிப்பு பணிகளை, போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில், மாணவியரின் வருகை குறித்து, அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


டி.எஸ்.பி., ஒருவர் கூறியதாவது: கடந்த, 2015ம் ஆண்டு, பிளஸ் 2 தேர்வு முடிந்ததும், 30 மாணவர்கள் தற்கொலை செய்தனர்; 125 பேர் ஓட்டம் பிடித்தனர். நடப்பாண்டில், தேர்வு முடிந்த, 48 மணி நேரத்தில், 100 மாணவியர் ஓட்டம் பிடித்துள்ளனர். மாயமான மாணவியரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top