Mohamed Farook Mohamed Farook Author
Title: இந்தியாவின் டாப் 10 கல்வி நிறுவனங்கள்!!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
இந்தியாவில் இயங்கும் சிறந்த 10 பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் மற்றும் மருத்துவ கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் தர வரிசை பட்டியலை மத்தி...
இந்தியாவில் இயங்கும் சிறந்த 10 பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் மற்றும் மருத்துவ கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் தர வரிசை பட்டியலை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நேற்று முன் தினம் வெளியிட்டுள்ளது

சிறந்த 10 பல்கலைக்கழகங்கள் :


1) இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ், பெங்களூரூ. (Indian Institute of Science, Bangalore)

2) இன்ஸ்டியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி , மும்பை. (Institute of Chemical Technology, Mumbai)

3) ஜவஹர்லால் பல்கலை, புதுடில்லி.(Jawaharlal Nehru University, New Delhi)

4) ஐதராபாத் பல்கலை. ஐதராபாத்.(University of Hyderabad, Hyderabad)

5) தேஜ்பூர் பல்கலை,. தேஜ்பூர்.(Tezpur University, Tezpur, Assam)

6) டில்லி பல்கலை, டில்லி.(University of Delhi, Delhi)

7) பனாரஸ் இந்து பல்கலை, வாரணாசி.(Banaras Hindu University, Varanasi)

8) இந்தியன் இன்ஸ்டியூட் ஆப், ஸ்பேஸ் சயின்ஸ், தொழில்நுட்பம், திருவனந்தபுரம்.(Indian Institute of Space Science and Technology, Thiruvanathapuram)

9) பிர்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மையம், பிலானி. (Birla Institute of Technology and Science –Pilani)

10) அலிகார் முஸ்லிம் பல்கலை. அலிகார்.(Aligarh Muslim University, Aligarh)

ஐ.ஐ.டி.க்கள் (பொறியியல்) :

1) ஐ.ஐ.டி. சென்னை. (Indian Institute of Technology, Madras)

2) ஐ.ஐ.டி., மும்பை (Indian Institute of Technology, Bombay)

3) ஐ.ஐ.டி., காரக்பூர். (Indian Institute of Technology, Kharagpur)

4) ஐ.ஐ.டி., டில்லி (Indian Institute of Technology, Delhi)

5) ஐ.ஐ.டி., கான்பூர். (Indian Institute of Technology, Kanpur)

6) ஐ.ஐ.டி., ரூர்கி. (Indian Institute of Technology, Roorkee)

7) ஐ.ஐ.டி., ஐதராபாத்.(Indian Institute of Technology, Hyderabad)

8) ஐ.ஐ.டி., காந்திநகர். (Indian Institute of Technology, Gandhinagar)

9) ஐ.ஐ.டி., ரூபார், ரூப்நகர். (Indian Institute of Technology, Ropar-Rupnagar)

10) ஐ.ஐ.டி., பாட்னா. (Indian Institute of Technology, Patna)

ஐ.ஐ.எம்

1) ஐ.ஐ.எம்.,- பெங்களூரூ.(Indian Institute of Management, Bangaluru)

2) ஐ.ஐ.எம்.- அமதாபாத். (Indian Institute of Management, Ahmedabad)

3) ஐ.ஐ.எம்.- கோல்கட்டா. (Indian Institute of Management, Calcutta)

4) ஐ.ஐ.எம்.- லக்னோ. (Indian Institute of Management, Lucknow)

5) ஐ.ஐ.எம்.- உதய்பூர். (Indian Institute of Management, Udaipur)

6) ஐ.ஐ.எம்.- கோழிக்கோடு. (Indian Institute of Management, Kozhikode)

7) ஐ.ஐ.எம்.- புதுடில்லி. (International Management Institute, New Delhi)

8) ஐ.ஐ.எம்.- போபால். (Indian Institute of Forest Management, Bhopal)

9) ஐ.ஐ.எம்.- கான்பூர். (Indian Institute of Technology, Kanpur)

10) ஐ.ஐ.எம்.- இந்தூர். (Indian Institute of Management, Indore)

மருத்துவ கல்வி நிறுவனங்கள் :

1) மணிபால் காலேஜ் ஆப் பார்மாசூடிக்கள் சயின்ஸ், மணிபால் (Manipal College of Pharmaceutical Sciences, Manipal)

2) இன்ஸ்டியூட் ஆப் பார்மாசூடிக்கள் சயின்ஸ், சண்டிகார் (University institute of pharmaceutical sciences –Chandigarh)

3) ஜாமியா ஹம்டர்ட், புது டெல்லி (Jamia Hamdard, New Delhi)

4) பூனா காலேஜ் ஆப் பார்மஸி, புனே (Poona College of Pharmacy, Erandwane, Pune)

5) இன்ஸ்டியூட் ஆப் பார்மஸி, அகமதாபாத் (Institute of Pharmacy, Nirma University, Ahmedabad)

6) பாம்பே காலேஜ் ஆப் பார்மஸி, மும்பை (Bombay College of Pharmacy, Mumbai)

7) பிர்லா இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி, ரஞ்சி (Birla Institute of technology, Ranchi)

8) அமிர்தா ஸ்கூல் ஆப் பார்மஸி, கொச்சி (Amrita School of Pharmacy, Kochi)

9) ஜேஎஸ்.எஸ் காலேஜ் ஆப் பார்மஸி, ஊடகாமுந்த் (JSS college of Pharmacy, Ootacamund)

10) ஜேஎஸ்.எஸ் காலேஜ் ஆப் பார்மஸி, மைசூரு (JSS college of Pharmacy, Mysuru)

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top