.

.
25/4/16

பெரம்பலூர் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவிற்கு 108.5 டிகிரி யென வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், குழந்தைகள், பெரியவர்கள் திண்டாட்டம் அடைந்தனர்.

விடுமுறை யாக இருந்தும் வெளியே செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி னர். அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்கப்படாத நிலையில் சூரியனின் வெப்பம் அள வுக்கு அதிகமாக அதிகரித்திருப்பது பொதுமக்களை பல இன்னல் களுக்கு ஆளாக்கி வருகிறது.

குறிப்பாக குழந்தைகளுக்கு அம்மை நோய்களும், பெரியவர்களுக்கு நீர்க் கடுப்பு பாதிப்புகளும் ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தின் மையத்திலுள்ள பெரம் பலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக 100டிகிரிக்குக் குறையாமல் வெயி லின் தாக்கம் அதிகரித்துள்ளது.

கடந்த 13ம்தேதி 106.7டிகிரி வெயில் பதிவானது. இதுவே பெரம்பலூரின் அதிகப் பட்ச வெயில் அளவாகக் கருதப்பட்டு வந்தது.

23ம்தே தி யும் இதே போல் 106.7டிகிரி வெயில் பதி வா னது. இந் நி லை யில் நேற்று மிக மிக அதி கப் பட் சமாக 108.5டிகிரி வெயில் ப தி வாகி பொது மக் க ளுக்கு பேர திர்ச் சியை ஏற் ப டுத் தி யது.ஏரி,குளங் க ளில் உள்ள தண் ணீர் வறண் டு விட்ட நிலை யில், வயல் க ளி லும் பயிர் கள் அறு வடை செய் யப் பட் டுள்ள நிலை யில், பசு மையே இல்லாத பூமியில் வெப் பத் தின் தாக் கம் வெகு வாக அதி க ரித் துள் ளது. இதனால் பெரம்ப லூர் நகரிலுள்ள குளிர்சாத னப் பெட்டிகள் விற்பனை செய்யும் கடைகளில் விலையைக் கண்டு அஞ்சி தேங்கிக் கிடந்த ஏர் கூலர் கள், ஏர் கண் டி ஷ னர் கள் ஆகி யவை மள ம ள வென விற் ப னை யாகி வரு கின் றன.

மெத்தைகள் கொதிப் ப தால் கயிற் றுக் கட் டில் க ளின் விற் ப னை யும் அதி க ரித் துள் ளது.பொது மக் கள் தர் பூ சணி, வெள் ள ரிப் பிஞ் சு களை சாப் பிட் டும், இள நீர், மோர், நன் னாரி, எலு மிச்சை சர் பத் ஆகி ய வற்றை குடித் தும் தாகத் தைத் தணித்து வரு கின் ற னர்.

அதே போல் ஐஸ் கி ரீம் கடைகளிலும் கூட்டம் அதிகரித்தே வருகிறது. நகரி லும், கிராமப் புறங்களிலும் நேற்று ஞாயிறு விடுமுறை யென் றபோதும் பொது மக்கள் வெயிலுக்குப் பயந்து வெளியே செல்லாமல் தவித் துவந்தனர். கொடு மை யான வெயிலை சமாளிக்க கோடை மழை பெய்யுமான என எதிர்பார்த் துக் காத்திருக்கின்றனர்..

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

LIVE CRICKET SCORE

நாணய மதிப்பு

Currency Converter
!-end>!-currency>