Mohammed Farook Mohammed Farook Author
Title: நபிகள் நாயகம் பற்றி ஐநா சபையில் அணல் பறந்த பேச்சு! பாராட்டு மழை பொழிந்த உலக நாடுகளின் சபை.!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
  மாமனிதர் முஹம்மது (ஸல்) அவர்களின் உன்னத வாழ்க்கை குறித்து ரத்தினச் சுருக்கமான விளக்கம். பாராட்டு மழை பொழிந்த உலக நாடுகளின் ச...
 
மாமனிதர் முஹம்மது (ஸல்) அவர்களின் உன்னத வாழ்க்கை குறித்து ரத்தினச் சுருக்கமான விளக்கம்.
பாராட்டு மழை பொழிந்த உலக நாடுகளின் சபை.
எளிமையான ஆங்கில உரையின் தமிழாக்கம் இதோ :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் - யார் தனக்கு விரும்பியதை தன் சகோதரனுக்கு விரும்பவில்லையோ அவண் உண்மையான முஸ்லிம் அல்ல.
அல்லாஹ்வுக்கு அழகான பல பெயர்கள் உண்டு அதில் ஒன்று தான் அர்ரஹீம் – மிக்க கருனையாளன்.
நபிகள் நாயகம் தனது வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் அஸ்ஸலாமு அலைக்கும் எனக் கூறுவார்கள். இதன் பொருள் , உங்கள் மீது அந்த இறைவனின் கருனை உண்டாகட்டும்.
இவ்வாறு தான் ஒரு முஸ்லிம் இறைவனது அன்பை மற்றவருக்கு வேண்டுவார்.

(உலக நாடுகளின் தலைவர்கள் கைதட்டுகிறார்கள்)......
மேலும் முஹம்மத் நபி போர்க்களத்திலும் கூட எவ்வாறு மனிதநேயத்துடன் நடக்க வேண்டுமென தன் தோழர்களிடம் கூறுகையில்,
குழந்தைகளை , பெண்களை , வயதான முதியவர்களைக் கொலை செய்யக்கூடாது எனக் கூறியுள்ளார்கள். மேலும் எதிரிகளின் வசம் உள்ள மதபோதகர்கள், மரங்கள் ,ஆலயங்கள் ஆகியவற்றை சேதப்படுத்தக்கூடாது எனக் கூறினார்கள்.
இவைதான் முஸ்லிம்களுக்கு மதரஸாக்களில் (அரபு பாடசாலை) போதிக்கப்படுகிறது.

(உலக நாடுகளின் தலைவர்கள் மீண்டும் கைதட்டுகிறார்கள்)......
இதுவே இஸ்லாமாகும்…

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top