vkrnajur vkrnajur Author
Title: எஸ்எஸ்எல்சி தேர்வு இன்று முதல் தொடக்கம்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி தேர்வு இன்று முதல் தொடங்குகிறது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 1...
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி தேர்வு இன்று முதல் தொடங்குகிறது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 12 ஆயிரத்து 53 பள்ளிகளில் இருந்து சுமார் 10 லட்சத்து 72 ஆயிரத்து 185 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.
மேலும், 48 ஆயிரத்து 564 பேர் தனித்தேர்வர்கள் எழுத உள்ளனர். பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என ஆக மொத்தம்  11 லட்சத்து 20 ஆயிரத்து 749 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக, மொத்தம் 3 ஆயிரத்து 371 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வு எழுதுபவர்களை கண்காணிக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு ஏப்ரல் 13 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. 
வி. களத்தூர் எக்ஸ்பிரஸ். சார்பாக வாழ்த்துக்கள்

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top