Mohammed Farook Mohammed Farook Author
Title: தமிழகத்தில் பாஜக தன்னுடைய சுயமரியாதையை இழந்துவிட்டது: சொன்னது யாரு…
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
தமிழக அரசியல் களம் சூடுபிடித்துவிட்டது. தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி இணைவால் கூட்டணிக் குழப்பங்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளன. பா.ஜனதாவை ...
தமிழக அரசியல் களம் சூடுபிடித்துவிட்டது. தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி இணைவால் கூட்டணிக் குழப்பங்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளன. பா.ஜனதாவை பொறுத்த வரை எல்லோரும் சமதளத்தில் நின்று தேர்தலை சந்திப்போம்.

தேர்தல் முடிவுக்கு பிறகு முதல்வர் வேட்பாளர் பற்றி முடிவு செய்து கொள்ளலாம் என்று எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்து விட்டோம். ஆனால் பா.ம.க. முதல்- அமைச்சர் வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். இனி எங்கள் கூட்டணியில் சேருவது பற்றி அவர்கள்தான் (பா.ம.க.) முடிவு செய்ய வேண்டும். என்று கூறினார்.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சுவாமி இதுபற்றி கூறுகையில், “தேமுதிக-வுடன் கூட்டணி வைப்பதற்காக கெஞ்சும் அளவுக்கு தமிழக பாஜக சென்றுவிட்டது. இதனால், தமிழக பாஜக தன்னுடைய சுயமரியாதையை இழந்துவிட்டது. திராவிடக் கட்சிகளால் தமிழ்நாட்டில் ஊழல் மலிந்துவிட்டது. எனவே, தனித்துப் போட்டியிடுவதே பாஜக-வுக்கு நல்லது என்று கூறியுள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top