காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: அரபு நாடுகளில் இருப்பவர்களுக்கு மூக்கில் இருந்து திடீர் இரத்தம் வந்தால் பயப்பட வேண்டாம்!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
மூக்கில் இருந்து இரத்தம் வந்தால் பயப்பட வேண்டாம்........ அரபு நாட்டின் தப்ப வெப்ப சூழ்நிலை எல்லோர் உடம்பிற்கும் ஒத்து கொள்வதில்லை. சூடா...
மூக்கில் இருந்து இரத்தம் வந்தால் பயப்பட வேண்டாம்........

அரபு நாட்டின் தப்ப வெப்ப சூழ்நிலை எல்லோர் உடம்பிற்கும் ஒத்து கொள்வதில்லை. சூடான காற்றாக இருந்தாலும் சரி அதிக குளிரான காற்றாக இருந்தாலும் சரி மூக்கில் இருந்து இரத்தம் வரும் உங்களுக்கு மட்டும் வருதோனு நெனச்சி யாரும் பயப்பட வேண்டாம்.

எல்லாருக்கும் இந்த சூட்டுக்கு வரும் அதற்காக யாரும் டாக்டரிடம் செல்ல தேவை இல்லை நாட்கள் செல்ல செல்ல உங்கள் உடம்பு சவுதி தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ற அளவு தானாக மாரிவிடும் அதுவாக சரி ஆகி விடும் பயப்பட வேண்டாம்.

சவுதியில் சாப்பிடும் போது அதிக உரப்பு சேர்க்க வேண்டாம் ஊரில் இருந்து கொண்டு வந்த மிளகாய் பொடி அதிகமாக சேர்க்க கடுமையான வயிற்று வழியை உண்டு பண்ணிவிடும்.

சவுதி க்ளைமெட்டிற்கு காரம் உடம்புக்கு ஒற்றுகொள்ளது அரேபியர்களை போல் காரம் இல்லாமால் சாப்பிட்டு பழகி கொள்ள்ளுங்கள் காரம் இந்த சவுதி க்ளைமமட்டிற்கு ஒத்து கொள்ளாது.

பிறகு வயிற்று வலி வந்து விடும் இல்லை என்றால் புட் பாய்சன் ஆகிவிடும். இங்கு உதவி செய்ய யாரும் உங்களுக்கு இருக்க மாட்டார்கள் உங்கள உடம்பை நீங்கள் தான் பார்த்து கொள்ள வேண்டும். அதிகமா உரப்பு சேர்க்க வேண்டாம் நண்பர்களே ...................!!!!!!!!!

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top