Mohammed Farook Mohammed Farook Author
Title: ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமை இதுதான் சவுதியில் மதம் கடந்த மனிதநேயம்.!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
சவுதி அரேபியா ரியாத் பத்தாவில் மரண தருவாயில் எந்த ஆவணமும் இல்ல்லாமல் ரோட்டில் உயிருக்கு போராடி கொண்டு கிடந்த பூமாலை என்ற சக...
சவுதி அரேபியா ரியாத் பத்தாவில் மரண தருவாயில் எந்த ஆவணமும் இல்ல்லாமல் ரோட்டில் உயிருக்கு போராடி கொண்டு கிடந்த பூமாலை என்ற சகோதரரை பத்தா நகரின் பிரபல தொழில் அதிபர் நம்புதாளை பாரிஸ் அவர்கள் மருந்துவ மனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றினார்

பூமாலை என்ற சகோதரருக்கு தன் சொந்த சகோதரனை போல் கவனித்து முடி வெட்டி உணவளித்து அவருக்கு உடை வழங்கி ஊருக்கு அனுப்பி வைக்க முயற்சி செய்த போது அவரிடம் எந்த ஆவணமும் இல்லை என்பது தெரிய வந்தது

பாஸ்போர்ட் இக்காமா என எதுவும் அவரிடம் இல்லை
பாரிஸ் அவர்கள் எல்லா அவானங்களையும் தன் சொந்த செலவில் தயார் செய்து நல்லபடியாக


பூமாலை என்ற பெரியவரை நல்லபடியாக இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர்


தன்னலாம் இல்லாமல் பொதுநலமாக வாழும் பாரிஸ் போன்ற சமூக சேவகர்களை காண்பது இந்த காலத்தில் மிகவும் அரிது
பாரிஸ் அவர்களின் இந்த சேவைக்காக துஅ செய்யவும்
......

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top