vkrnajur vkrnajur Author
Title: ஓட்டுப் போட்டால் பம்பர் பரிசு – தேர்தல் ஆணையம் அதிரடி!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
கேரளாவில் மலைப்பகுதியில் பத்தனம் தீட்டா பகுதியில் மக்கள் சரியாக ஓட்டுப் போடுவதில்லை. இதனால் மக்கள் ஓட்டுப் போட வேண்டும் எனவும் அதை வி...
கேரளாவில் மலைப்பகுதியில் பத்தனம் தீட்டா பகுதியில் மக்கள் சரியாக ஓட்டுப் போடுவதில்லை.
இதனால் மக்கள் ஓட்டுப் போட வேண்டும் எனவும் அதை விழிப்புணர்வு படுத்தும் வகையிலும் அம்மாவட்ட தேர்தல் கமிஷன் ஓட்டு போடுபவர்களுக்கு பரிசுத் தொகை தருவதாக அறிவித்துள்ளது.
ஓட்டுப்போட்டாலே இவ்வளவு பரிசா எனக்கேட்கும்போது பேசாம நாமெல்லா பத்தனம் தீட்டாவுக்கு போயிடலாமோன்னு தோனுது.
ஒரு டவுட்,எல்லாரும் ஓட்டுப் போட்டது உண்மைதான்னு எப்படி விசாரிப்பாங்க , ஓட்டு பெட்டியை ஒடைச்சி பாப்பாங்களா ?
ஒன்னுமே புரியல.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top